Posted in

தரமற்ற காணொளிச் செய்தி

  • ஓரு தரமற்ற காணொளிச்செய்தி இவ்வாறு இருக்கும்:
  • அது மிக நீண்டதாக இருக்கும்.
  • சரியான மொழிப்பிரயோகம் இருக்காது.
  • செய்தியினை ஏற்கனவே அறியாதவர்களிற்கு உரியவகையில் தயாரிக்கப் பட்டிருக்காது.
  • பலவிடயங்களையும் சொல்லும். அங்கு ஒரு குறிப்பான தெளிவானவிடயம் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *