ஒரு செய்தியை எழுதும்போது அதிகபட்ச புரிதலுக்காக வசனங்களை எவ்வாறு எழுதுவது? மொழியின் மீதான அக்கறை ஏன் முக்கியம்? ஒரு ஊடகவியலாளராக உங்கள் … செய்தியினைத் தயாரிக்கும் போதான மொழிப்பிரயோகம்Read more
எப்படி ஒரு செய்தியை ஆரம்பிப்பீர்கள்? ஒரு செய்தின் அத்தியாவசிய கூறுகள்
பொதுவாக, ஒரு பள்ளிக்கான திட்டம் அல்லது ஒரு வணிக விளக்க ஆவணத்திற்கு எதையாவது எழுதும்போது, நீங்கள் அனைத்துத் தகவல்களையும் சேகரித்து, அதை … எப்படி ஒரு செய்தியை ஆரம்பிப்பீர்கள்? ஒரு செய்தின் அத்தியாவசிய கூறுகள்Read more
செய்திகளிற்கான அளவுகோள்
செய்திகள் மதிப்பிடப்படும் அளவுகோல்களை பின்வருமாறு நிரற்படுத்தலாம்: 1. இந்தச் செய்தி புதியதா? 2. இது அசாதாரணமானதா? 3. இது சுவாரஸ்யமானதா? 4. … செய்திகளிற்கான அளவுகோள்Read more
பாரம்பரிய ஊடகங்கள் சமூக ஊடகங்களை எவ்வகையில் பயன்படுத்தலாம்?
ஒருவகையிற் கூறப்போனால் சமூக ஊடகங்களானவை பாரம்பரிய ஊடக நிலப்பரப்பை அடிப்படையில் சீர்குலைத்துள்ளன எனலாம். இதன்மூலம் பாரம்பரிய ஊடகங்கள் தமது செயல்பாட்டு முறைகளையும் … பாரம்பரிய ஊடகங்கள் சமூக ஊடகங்களை எவ்வகையில் பயன்படுத்தலாம்?Read more
கதைசொல்லலை கட்டமைப்பது எவ்வாறு?
ஒரு ஆவணப்படத்தின் கதையை வடிவமைப்பது என்பது கடினமான காரியம். மலைபோன்ற பல காட்சிகள்பற்றிய எண்ணத்தில் நீங்கள் மூழ்கியிருக்கிறீர்கள், எங்கிருந்து தொடங்குவது என்று … கதைசொல்லலை கட்டமைப்பது எவ்வாறு?Read more
விவரணங்களில் கதைசொல்லும் முறை
காணொளி விபரணங்களைத் தயாரிப்பவர்களிற்கு ஒரு வழிகாட்டி கதைசொல்லலே ஒரு தரமான விபரணத்திற்கான அடிப்படை. வெவ்வேறு முறைகளில் கதைசொல்லும் உத்தியை விழங்கிக்கொள்வதுடன், அது … விவரணங்களில் கதைசொல்லும் முறைRead more
காணொளிச் செய்தியாக்கம்
ஒரு செய்தியைக் காணொளி ஊடகத்திற்குத் தயாரிப்பது எவ்வாறு? காணொளியினையும் ஒலிவடிவங்களையும் எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதனை ஒரு காணொளி ஊடகவியலாளர் அறிந்திருப்பது … காணொளிச் செய்தியாக்கம்Read more
ஊடகநெறிமுறைகள்
ஊடகங்கள் பின்பற்றவேண்டிய நெறிமுறை நெறிகள் (ethical norms) மற்றும் சுய-நீதி (Selv justice) ஆகியவை முக்கியமாக தனிநபர்களை புண்படுத்தும் மற்றும் தீங்கு … ஊடகநெறிமுறைகள்Read more
நேர்காணல் நுட்பங்கள்
ஒருவரை நேர்காணல் செய்வது ஒரு இலகுவான காரியம்போல் எம்மில் சிலரிற்குத் தோன்றினாலும், ஒரு நேர்காணலை கச்சிதமாகச் செய்வதற்கு அதன் நுட்பஙளை நாம் … நேர்காணல் நுட்பங்கள்Read more
ஊடகதார்மீகம்
கவனம் கொள்ளவேண்டிய ஒழுங்குமுறையில் ஊடகங்களின் சமூகப் பணியானது பின்வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது: தகவல், விவாதம் மற்றும் சமூக விமர்சனம் போன்ற முக்கியமான பணிகளை … ஊடகதார்மீகம்Read more