Posted in

எதனைப் படமாக்குவது?

கமெராவினை எவ்வாறு நகர்த்துவது என களத்திற்கு வந்துதயார்ப்படுத்தும்போதே எவ்வகை அளவிலான அசையும் படங்களை அடக்க உள்ளீர்கள் என அறிந்துகொள்ளுங்கள். முழுமையான சகலநிலமையினையும் காட்டும் படமா Total picture? அல்லது இடை நடுப்படமா Half close-up? அல்லது close-up வகையிலான படமா? அரம்பப் படமாக பக்கவாட்டாக கமெராவினை அசைக்கப் போகின்றோமா (Tilt from left to right or tilt from right to left) அல்லது மேலிருந்து கீழாகஅல்லது கீழிருந்து மேலாக அசைக்கப்போகின்றோமா, என்பதைப்பற்றி ஒரு முன்அபிப்பிராயத்தினை எடுங்கள். இதன்பின்னர் சில தெரிவுகளை நீங்கள் மேற்கொள்ளலாம். கமெராவினை கொண்டு நகர்ந்து எடுக்கின்ற படங்கள் (traveling) பொருத்தமாக இருக்குமா என்பதும் இதற்குள் அடக்கம். அதன் விளக்கத்தை இங்கே சொடுக்கிப் பெற்றுக்கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *