செய்திகளைத் தயாரிக்க நாம் விளைவதானது அச்செய்தியானது எதோவொரு செய்திக்குரிய அளவுகோள்களை(Criteria) உள்ளடக்கியிருப்பதாலேயே.
- முக்கியத்தன்மை – இந்தச் செய்தி பலரின்வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டது. இந்தச்செய்தியினால் பல மாற்றங்கள் ஏற்படலாம்.
- நெருக்கம் – உணர்வுரீதியாகவோ, பிரதேசம்சார்ந்தோ இந்தச் செய்தியானது ஒரு நெருக்கத்தன்மையை கொண்டிருக்கும்.
- புதியதன்மை- சற்றுமுன்ன்னர் நடந்த செய்தி அல்லதுமுன்னர் அறியப்படாத செய்தி.
- சடுதியான மாற்றம் – பெரிதாக நடந்த ஒரு விடயம் அல்லது சம்பவம்.
- முரண்கள் – உடகங்களிற்கு எவரும் ஒத்துப்போகின்ற செய்திகளைவிட முரண்படுகின்றமையே பரபரப்பைஏற்படுத்துபவை.
- ஆவலைத் தூண்டும் செய்திகள் – சமூகத்திற்குப் பெரிதாகத் தேவையில்லாத விடயம், ஆனால்அசாதரணமான விடயங்கள்.
- நிகழ்காலத்திற்கு தெவையான செய்திகள்- சமூகத்தில் நடந்துகொண்டுள்ள விடயங்களுடன் பொருத்தக் கூடியசெய்திகள்.
- சாதகமான செய்திகள் – பலரை மகிழ்ச்சிப்படுத்தக்கூடியசெய்திகள்