ஜனநாயகத்தை சமூகவிழுமியமாகக் கொண்ட ஒரு சமூகம் ஒழுங்காகச் செயல்பட வேண்டுமானால், தம்மைச்சுற்றி நடக்கும் விடயங்கள் பற்றி ஒவ்வொருவருக்கும் தகவல் சென்றடைவது அவசியமென்பதுடன், தங்கள் சொந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் வாய்ப்பும் இருக்க வேண்டும். எனவே:
- உண்மையான தகவல்களைத் தெரிவிப்பது
- முக்கியமான பிரச்சினைகளை நிகழ்ச்சி நிரலில் கொண்டிருப்பது
- பொது விவாதத்திற்கான களமாக இருப்பது
- அதிகாரத்தில் இருப்பவர்களிடம் விமர்சனக் கேள்விகளைக் கேட்பது
என்பன ஊடகங்களின் முக்கியமான பங்கு ஆகும்.
காணொளிப்படம்: Hindu Tamil